தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓந்தி ; பச்சோந்தி ; குசும்பாமரம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குசும்பாமரம். (இலக். அக.) A kind of tree;
  • ஒந்தி (திவா.) 1. Bloodsucker, a kind of lizard;
  • பச்சோந்தி. (பிங்.) 2. Chameleon;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓணான்.

வின்சுலோ
  • [caraṭam] ''s.'' A lizard, a chameleon, ஓந்தி. W. p. 96. SARAT'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saraṭa. 1. Blood-sucker, a kind of lizard; ஓந்தி. (திவா.) 2.Chameleon; பச்சோந்தி. (பிங்.)
  • n. A kind of tree; குசும்பாமரம். (இலக். அக.)