தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த நினைவாற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த கவனசத்தி. (J.) Inborn poetic capacity, due to the grace of Sarasvatī;

வின்சுலோ
  • ''s. [prov.]'' The influence of Sarasvati--regarded as supernatural, endowing a person with gifts for ac quiring knowledge, composing poetry, &c., intuitively. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சரசுவதி +. Inborn poetic capacity, due tothe grace of Sarasvatī; கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த கவனசத்தி. (J.)