தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து எளிதிற் செல்கைக் குறிப்பு ; சுரசுரப்புக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு: (a) rustling, as of dry leaves;
  • சுரசுரப்புக்குறிப்பு. (c) being rough of surface;
  • விரைந்து எளிதிற் செல்கைக்குறிப்பு; (b) gliding along, moving quickly without impediment, penetrating without resistance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. rustling noise; 2. moving quickly; 3. being rough of surface. சரசரவென்றெழுத, to write quickly.

வின்சுலோ
  • [crcreṉl] ''v. noun.'' Rustling, as dry leaves, ஒலிக்குறிப்பு. 2. Gliding along, moving quickly without impediment or hesitation, விரைவுக்குறிப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.of (a) rustling, as of dry leaves; ஓர் ஒலிக்குறிப்பு:(b) gliding along, moving quickly withoutimpediment, penetrating without resistance;விரைந்து எளிதிற் செல்கைக்குறிப்பு (c) beingrough of surface; சுரசுரப்புக்குறிப்பு.