தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்கை ; சுரசுரப்பு ; மொருமொரு வென்றிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்கை. 1. Rustling;
  • மோருமோருவென்றிருக்கை. 2. Rustling, as of starched cloth;
  • சுரசுரப்பு. உகிர் ... சரசரப் பகன்றாலங்கவை நல்ல (திருவிளை. வேல்வளை. 37). 3. Roughness of surface or edge;

வின்சுலோ
  • ''v. noun.'' Rustling in gene ral. 2. ''[loc.]'' Rustling of cloth, முரமுரப்பு. 3. ''(R.)'' Roughness of the surface or edge, சொரசொரப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சரசர-. 1. Rustling; ஒலிக்கை. 2. Rustling, as of starched cloth;மொருமொருவென்றிருக்கை. 3. Roughness of surface or edge; சுரசுரப்பு. உகிர் . . . சரசரப் பகன்றாலங்கவை நல்ல (திருவிளை. வேல்வளை. 37).