தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிய குணம் ; பரிகாசம் ; காம விளையாட்டு ; மலிவு ; தேக்கமரம் ; வெண்ணெய் ; உண்மை ; இனிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேக்கு. (மலை.) 5. Teak;
  • உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803). இனிமையாக. சரசம் வாசியென்று சொல்வை (அழகர்கல. 25). 6. Truth; --adv. Sweetly, pleasantly;
  • மலிவு. 4. Cheapness, lowness of price;
  • காமசேஷ்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133). 3. Amorous gestures;
  • பரிகாசம். (W.) 2. Joking, mimicry, banter;
  • இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன். 1. Courteousness, sociability;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pleasant temper or disposition, இனியகுணம்; 2. wanton sport, jesting, பரிகாசம்; 3. amorous jestures, காமசேஷ்டை; 4. truth, உண்மை; 5. cheapness or lowness of price, மலிவு; 6. teak, தேக்கு. சரசக்காரன், சரசி, a jester. சரச சல்லாபம், சரசப்பேச்சு, amorous talk; 2. jest. சரசமான விலை, low price. சரசம்பண்ண, --செய்ய, to mock, to sport or dally wantonly. சரசலீலை, amorous caressing. சரசவார்த்தை, --பேச்சு, wanton talk or jesting. சரசி, a good-natured person; 2. a jester. கைச்சரசம், a libidinous squeezing of the hand etc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இனியகுணம்.

வின்சுலோ
  • [crcm] ''s.'' The teak tree, தேக்கு. ''(M. Dic.)''
  • [caracam] ''s.'' Complaisance, courteous ness, good humor, merriment, இனியகுணம். (''Sa. Sarasa.'' relish.) 2. Joking, jesting, sport, mimicry, mockery, banter, பரிகாசம். 3. Wanton sport, காமச்சேஷ்டை. (''Sa. Sa rasa,'' impassioned.) ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < sa-rasa. n. 1. Courteousness, sociability; இனிய குணம். யாரோடும்சரசமாயிருப்பவன். 2. Joking, mimicry, banter;பரிகாசம். (W.) 3. Amorous gestures; காமசேஷ்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133). 4.Cheapness, lowness of price; மலிவு. 5. Teak.See தேக்கு. (மலை.) 6. Truth; உண்மை. சரசம்போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்துவைத்தே னென்றாய் (விறலிவிடு. 803).--adv.Sweetly, pleasantly; இனிமையாக. சரசம் வாசியென்று சொல்வை (அழகர்கல. 25).