தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புகளைத் தொட்டுப் பரிகசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்க சேஷ்டைகளால் பரிகசித்தல். Loc. To ridicule by mimicking;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< சரசம் +. To ridicule by mimicking; அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல். Loc.