தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிய குணமுடையவன் ; விகடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிய குணமுள்ளவன். 1. Courteous, sweet-natured person;
  • விகடன் 2. A mimic;

வின்சுலோ
  • ''s.'' A jester, joker. 2. Scoffer, banterer, mocker, a mimic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sarasa+. 1. Courteous, sweet-natured person; இனியகுணமுள்ளவன். 2. A mimic; விகடன்.