தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல். சரக்குப்பறித்தற்குக் கடலில் நின்ற மரக்கலங்கள் (மதுரைக். 85, உரை). To unload cargo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To unload cargo; பண்டங்களைக்கப்பலினின்று இறக்குதல். சரக்குப்பறித்தற்குக் கடலில்நின்ற மரக்கலங்கள் (மதுரைக். 85, உரை).