தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டங்கள் வைக்கும் அறை ; பொன் அறை ; அணிகலன்கள் வைக்கும் அறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டங்கள் வைக்குமிடம். எல்லாஞ்சாலக்கிடக்குஞ் சரக்கறையோ (தேவா. 1198, 5). 1. Storehouse;
  • பொன்னறை. சரக்கறையிற் புக்கு வேண்டுமொண்கனக மெடுத்திட்டு (திருவாலவா. 39, 4). 2.Treasury;
  • ஆபரணங்கள் வைக்கும் அறை. (சிலப். 5, 7 உரை.) 3. Jewel-house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Storehouse; பண்டங்கள் வைக்குமிடம். எல்லாஞ்சாலக்கிடக்குஞ் சரக்கறையோ (தேவா. 1198, 5). 2.Treasury; பொன்னறை. சரக்கறையிற் புக்கு வேண்டுமொண்கனக மெடுத்திட்டு (திருவாலவா. 39, 4). 3.Jewel-house; ஆபரணங்கள் வைக்கும் அறை. (சிலப்.5, 7, உரை.)