தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்புக்கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்புக்கூடு. (W.) Quiver;

வின்சுலோ
  • [carakāṇṭam] ''s. [in astron.]'' Ascen sional difference. 2. W. p. 831. SARAKAN' DA. The shaft of an arrow, அம்பினதுகாண் டம்; [''ex'' சரம், arrow, ''et'' காண்டம், stem.] 3. A quiver, அம்புக்கூடு; [''ex'' காண்டம், case.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. šara + kāṇḍa. Quiver; அம்புக்கூடு. (W.)