பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கை ; திருதியை , அட்டமி , திரயோதசி என்னும் திதிகள் ; முன்னைமரம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
துர்க்கை. (பிங்.) 1. Durgā;
திருதியை, அஷ்டமி, திரயோதசி என்னுந்திதிகள். கிழமை வெள்ளி சயைபக்கம் (சீவக. 590). 2. The 3rd, 8th and 13th titi of a lunar fortnight;
. 3. Firebrand teak . See முன்னை. (தைலவ. தைல. 72.)
வின்சுலோ
[cayai] ''s.'' The third, eighth, and thir teenth lunar days of either half month, மூன்றாம் எட்டாம் பதின்மூன்றாந்திதிகள். (நிக.) W. p. 341.
JAYA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
jayā
. 1. Durgā; துர்க்கை.(பிங்.) 2. The 3rd, 8th and 13th
titi
of a lunar fortnight; திருதியை, அஷ்டமி, திரயோதசி என்னுந் திதிகள். கிழமை வெள்ளி சயைபக்கம் (சீவக. 590). 3. Firebrand teak. See முன்னை. (தைலவ. தைல. 72.)