தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைகளின்மீது கோபமுடைய இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மலைகளின்மீது கோபமுடையவன்] இந்திரன். தருவுடைச் சயிலகோபனும் (கம்பரா, திருவவ.106). Indra, as one angry with mountains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaila + kōpa. Indra, as one angry with mountains;[மலைகளின்மீது கோபமுடையவன்] இந்திரன். தருவுடைச் சயிலகோபனும் (கம்பரா. திருவவ. 106).