தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒர் இராகம். (பரத. இராக. 55.) (Mus.) A specific melody-type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a specific melody-type, ஓர் இராகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராகம்.

வின்சுலோ
  • [cayintavi] ''s.'' [''prop.'' சைந்தவி.] One of the tunes, ஓரிராகம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saindhavī. (Mus.)A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக.55.)