தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாதமடக்கிமரம் ; கடுக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Wind-killer. See வாதமடக்கி. (மலை.)
  • . 2. Chebulic myrobalan. See கடுக்காய். (தைலவ. தைல.125.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chebulic myrabalan, கடுக்காய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுக்காய், வாதமடக்கி.

வின்சுலோ
  • [cyā] ''s.'' The வாதமடக்கி tree--as ச யந்தி. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jayā. 1. Wind-killer. Seeவாதமடக்கி. (மலை.) 2. Chebulic myrobalan.See கடுக்காய். (தைலவ. தைல. 125.)