தமிழ் - தமிழ் அகரமுதலி
    தானே உண்டானது ; சிவன் ; பிரமன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. That which is self-existent. See சுயம்பு. (நீல. வேதவாத. 3.)
  • சிவன். (பிங்.) 2. šiva;
  • அருகன் சங்கர னீசன் சயம்பு (சிலப். 10, 186). 4. Arhat;
  • பிரமன். (உரி. நி) 3. Brahmā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சுயம்பு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், சிவன், சுயம்பு.

வின்சுலோ
  • [cayampu] ''s.'' Self-existence; indepen dence--as சுயம்பு, தானாயிருத்தல். 2. The deity, கடவுள். 3. Siva, சிவன். 4. Argha of the Jainas, அருகன். W. p. 962. SVAYAMBOO.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svayam-bhū. 1.That which is self-existent. See சுயம்பு. (நீல.வேதவாத. 3.) 2. Šiva; சிவன். (பிங்.) 3.Brahmā; பிரமன். (உரி. நி.) 4. Arhat; அருகன்.சங்கர னீசன் சயம்பு (சிலப். 10, 186).