பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிக்குரிய கொற்றவை ; மிதுனராசி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[வெற்றிக்குரிய பெண்] துர்க்கை. கலைமகள் சயமகள் (தேவா. 569, 11). 1. Durgā, as Goddess of Victory.
மிதுனராசி. (திவா.) 2. Gemini of the zodiac;
வின்சுலோ
''s.'' Durga, goddess of war, துர்க்கை. 2. The zodiacal sign, Gemini, மிதுனவிராசி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சயம் +. 1.Durgā, as Goddess of Victory. [வெற்றிக்குரியபெண்] துர்க்கை. கலைமகள் சயமகள் (தேவா. 569,11). 2. Gemini of the zodiac; மிதுனராசி. (திவா.)