தமிழ் - தமிழ் அகரமுதலி
    படுக்கை ; படுத்திருக்கை ; உறங்குதல் ; புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்திரை செய்கை. 3. Sleeping;
  • படுத்திருக்கை. 2. Lying down, taking rest;
  • படுக்கை. (திவா.) 1. Bed, couch;
  • புணர்ச்சி. 4. Sexual union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lying down, sleep, rest, நித் திரை; 2. a couch, bed, படுக்கை, 3. copulation, புணர்ச்சி. சயனப்பிரியன், one too fond of sleep.

வின்சுலோ
  • [cayaṉam] ''s.'' Sleep, lying down, taking rest, நித்திரை. 2. A bed, couch, a place for sleeping or reclining, படுக்குமணை. 3. Copulation, coition, புணர்ச்சி. ''(p.)'' W. p. 831. S'AYANA.--''Note.'' There are five kinds of bedding, called பஞ்சசயனம், and பஞ்சணை. consisting or made of. 1. இலவம்பஞ்சு, silk-cotton. 2. செம்பஞ்சு, red cotton. 3. வெண்பஞ்சு, white cotton, 4. மயிர், hair, wool, &c., (சது.) down of the peacock. (நிக.) 5. அன்னத்தூவி, the down of swans.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šayana. 1. Bed,couch; படுக்கை. (திவா.) 2. Lying down,taking rest; படுத்திருக்கை. 3. Sleeping; நித்திரைசெய்கை. 4. Sexual union; புணர்ச்சி.