தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறந்தநாள் விழா ; காண்க : வாதமடக்கி ; சிற்றகத்தி ; இந்திரன் மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Common sesban. See சிற்றகத்தி. (தைலவ. தைல. 89.)
  • . 2. Wind-killer. See வாதமடக்கி. (மலை.)
  • . 1. Birthday celebration. See ஜயந்தி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the birth-day celebration of any avatar of Vishnu; 2. the windkiller, வாதமடக்கிமரம்.

வின்சுலோ
  • [cynti] ''s.'' The வாதமடக்கி tree. ''(M. Dic.)''
  • [cayanti] ''s. [among the Vaishnavas.]'' The rising of the asterism உரோகிணி on the eighth of the dark half in August, considered as the time of the birth of Krishna, and celebrated as a sacred day, கிருஷ்ணசயந்தி.--''Note.'' The term is now employed to denote the birth day in any of the incarnations of Vishnu--as சீராமசயந்தி, &c. W. p. 341. JAYANTEE. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jayantī. 1. Birth-day celebration. See ஜயந்தி. 2. Wind-killer.See வாதமடக்கி. (மலை.) 3. Common sesban.See சிற்றகத்தி. (தைலவ. தைல. 89.)