தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர். ஆடகத் தசும்புறு சயந்தனம் (கம்பரா. கரன். 53). Chariot, car;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a chariot, a car, தேர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர்.

வின்சுலோ
  • [cayantaṉam] ''s.'' A chariot, a car, தேர். ''(p.)'' W. p. 959. SAYANDANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < syandana.Chariot, car; தேர். ஆடகத் தசும்புறு சயந்தனம்(கம்பரா. கரன். 53).