தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சயகண்டி. (W.)

வின்சுலோ
  • [cayakaṇṭai] ''s.'' A kind of cymbal used by mendicants, also at temples, பரந்த வட்டிகை. (சது.) [''ex'' சய, victorious, ''et'' கண் டை.] Compare சேகண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சயகண்டி.(W.)