தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்போர் , தருக்கம் ; உரையாடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சம்பாஷணம்.
  • தர்க்கம். Disputation, debate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. controversy, discourse, சம்வாதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தர்க்கம்.

வின்சுலோ
  • [camvātam] ''s. [loc.]'' Disputation, dis course--as சமவாதம், தர்க்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-vāha. 1.Disputation, debate; தர்க்கம். 2. See சம்பாஷணம்.