தமிழ் - தமிழ் அகரமுதலி
    நவ பதார்த்தங்களுள் உயிரைக் கன்மம் அணுகாமல் தடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவபதார்த்தங்களுள் சீவனைக் கன்மம் அணுமவொட்டாதபடி தடுப்பது. (சீவக. 2814, உரை.) That which impedes the inflow of karma into the soul, one of nava-patārttam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-vara. (Jaina.)That which impedes the inflow of karma intothe soul, one of nava-patārttam, q.v.; நவபதார்த்தங்களுள் சீவனைக் கன்மம் அணுகவொட்டாதபடி தடுப்பது. (சீவக. 2814, உரை.)