தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி ; சேர்க்கை ; இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்க்கை. அவனது ஞான சக்தி சம்யோகத்தால் (சி. சி. பாயி. 5, சிவாக்.). 1. Combination, union;
  • புணர்ச்சி. 2. Copulation ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. copulation, புணர்ச்சி; 2. union, combination, சேர்க்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புணர்ச்சி.

வின்சுலோ
  • [camyōkam] ''s.'' Copulation--as சம் போகம், புணர்ச்சி; [''ex'' யோகம், junction.] W. p. 873. SAMYÔGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-yōga. 1.Combination, union; சேர்க்கை. அவனது ஞானசக்தி சம்யோகத்தால் (சி. சி. பாயி. 5, சிவாக்.). 2.Copulation; புணர்ச்சி. 3. See சம்யோகசம்பந்தம்.