தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பு ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பு. 1. Mixing, intermingling;
  • கூட்டம். Mod. 2. Conference;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mixing together, intermingling, கலப்பு; 2. a conference, கூட்டம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்ணாடி.
கூடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-mēlana. 1. Mixing, intermingling; கலப்பு. 2.Conference; கூட்டம். Mod.