தமிழ் - தமிழ் அகரமுதலி
    உபசாரச்சொல் ; வெகுமதி ; இறையிலியாக விடப்பட்ட நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானியமாக விடப்பட்ட நிலம். (W.) 3. Land exempt from tax;
  • வெகுமதி. பாடிப் பறை கொண்டு யாம்பேறு சம்மானம் (திவ். திருப்பா. 27). 2. Gift, reward; present;
  • உபசாரச்சொல். (திவா.) 1. Compliment;
  • . See சம்பான். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. respect, civilities, மரியா தை; 2. land exempt from tax, சர்வ மானியம்.

வின்சுலோ
  • [cammāṉam] ''s.'' Respect, homage, honors, civilities, மரியாதை. W. p. 95. SAMMANA. 2. ''[loc.]'' Land exempt from tax, சர்வமானி யம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-māna.1. Compliment; உபசாரச்சொல். (திவா.) 2.Gift, reward; present; வெகுமதி. பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் (திவ். திருப்பா. 27).3. Land exempt from tax; மானியமாக விடப்பட்டநிலம். (W.)
  • n. See சம்பான்.Loc.