தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்படுதல் ; நன்குமதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்படுதல். To agree, consent, acquiesce;
  • நன்குமதித்ல். சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித்து (திவ். திருவாய். 9, 1, 5). ---tr. To esteem, regard, approve;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இணங்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < சம்மதிintr. To agree, consent, acquiesce; உடன்படுதல்.--tr. To esteem, regard, approve; நன்குமதித்தல்.சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித்து (திவ். திருவாய். 9, 1, 5).