தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுவகைத்தாளத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்ததாளத்தோன்று . A variety of time-measure, one of See cattat-tāḷam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' As சம்பை, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சம்பை+. (Mus.) A variety of time-measure, one ofcatta-tāḷam, q.v.; சத்தாளத்தொன்று.