தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பங்கோரைப்புல் ; மட்டச் சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் ; மீன் ; மின்னல் ; எழுவகைத்தாளத்துள் ஒன்று ; செழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சம்பு, 1.
  • . 1. [M. cambu.] See சம்பைச்சரக்கு.
  • மீன்போது. Nā. 2. cf. šambara. Fish;
  • மின்னல். (பிங்.) Lightning ;
  • சம்பைக்கு லகுவநுதுரிதந் துரிதமாம் (பரத. தாள. 21). See சம்பைத்தாளம்.
  • செழிப்பு. Luxuriant growth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sedge, சம்பு; 2. inferior or refuse commodities; 3. fish, மீன் பொது. சம்பைக்குத்தகை, fish rent. சம்பைச்சரக்கு, inferior or rejected goods.
  • s. lightning, மின்னல்; 2. luxuriant growth; 3. (Mus.) a variety of time-measure, ஒருவகைத்தாளம்.

வின்சுலோ
  • [cmpai] ''s.'' The சம்பு sedge. 2. Growth, luxuriance like the சம்பு rushes, செழிப்பு. 3. ''[vul.]'' Inferior or refuse commodities, மக்கல். 4. Fish, மீன்பொது. ''(c.)''
  • [campai] ''s.'' Lightning, மின்னல். ''(p.)'' W. p. 92. S'AMPA. 2. A mode of beat ing the drum, &c., தாளத்தினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சம்பு, 1.
  • n. perh. சாம்பு-. 1. [M.cambu.] See சம்பைச்சரக்கு. 2. cf. šambara.Fish; மீன்பொது. Nāñ.
  • n. < šampā. Lightning;மின்னல். (பிங்.)
  • n. < jhampā. See சம்பைதாளம். சம்பைக்கு லகுவநுதுரிதந் துரிதமாம் (பரத.தாள. 21).
  • n. perh. சம்பை. Luxuriantgrowth; செழிப்பு.