தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாச் சுரங்களும் அமைந்த பண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லா ஸ்வரங்களும் அமைந்த இராகம். Primary melody-type, as containing all the notes of the gamut ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Mus.) Primary melody-type, as containing all the notes of the gamut; எல்லா ஸ்வரங்களும் அமைந்த இராகம்.