தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைவு ; முடிவு ; மிகுதி ; சம்பூரண ராகம் ; பல பெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாகுக என்று பிறந்த பெண்குழந்தைக்கு இடும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவு. 2. End, termination;
  • மிகுதி. 3. Abundance, plenty
  • . 4. (Mus.) See சம்பூரணராகம். (சிலப். 13, 106, உரை.)
  • பலபெண் குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணுக என்று பிறந்த பெண் குழந்தைக்கிடும் பெயர் 5. Name give to a female child by parents who have had enough of female children and wish to have no more;
  • நிறைவு. 1. Fulness, completion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சம்பூர்த்தி, s. abundance, fulness, plenty, பரிபூரணம்; 2. satisfaction, திருப்தி; 3. (Music) a primary melody type; சம்பூரணராகம். சம்பூரணமாய், abundantly, plentifully. சம்பூரணப்பட, to be satisfied.

வின்சுலோ
  • [campūraṇam] ''s.'' (''also'' பரிபூரணம்.) Fulness, completion, repletion, entireness, நிறைவு. 2. Abundance, plenty, copious ness, போதுமானஅளவு. 3. Satisfaction, sa tiety, திருத்தி; [''ex'' சம், ''et'' பூரணம்.] W. p. 93. SAMPOORN'A. ''(c.)'' சம்பூரணகிருபாகடாட்சம். Abundant mercy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-pūrṇa.1. Fulness, completion; நிறைவு. 2. End,termination; முடிவு. 3. Abundance, plenty;மிகுதி. 4. (Mus.) See சம்பூரணராகம். (சிலப். 13,106, உரை.) 5. Name given to a female childby parents who have had enough of femalechildren and wish to have no more; பலபெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாக என்றுபிறந்த பெண்குழந்தைக்கிடும் பெயர்.