பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுசெப்பு ; புத்தகப் பகுதி ; இருக்கை ஒன்பதனுள் ஒன்று .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிறுசெப்பு. 1. Small round metal casket ;
புத்தகப் பகுதி. 2. Volume, part of a book;
இருக்கை ஒன்பதனுள் ஒன்று. (சிலப். 8. 25, உரை.) 3. (Nāṭya.) A posture in sitting, one of nine iru-k-kai, q.v.;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a casket for keeping sacred ashes, செப்பு; 2. a volume, a part of a book.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செப்பு.
வின்சுலோ
[campuṭam] ''s.'' A casket or small box for keeping sacred ashes, &c., செப்பு. ''(p.)'' W. p. 93.
SAMPUT'A.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sam-puṭa
. 1.Small round metal casket; சிறுசெப்பு. 2.Volume, part of a book; புத்தகப் பகுதி. 3.(Nāṭya.) A posture in sitting, one of nine
iru-k-kai
, q.v.; இருக்கை ஒன்பதனுள் ஒன்று. (சிலப். 8,25, உரை.)