தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் படுக்கையாகிய ஆலிலை ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [விஷ்ணுவின் படுக்கை.] ஆல். (மூ. அ.) Banyan, as the couch of Vishnu ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சம்பு +. Banyan, as the couch of Viṣṇu;[விஷ்ணுவின் படுக்கை] ஆல். (மூ. அ.)