தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ந்து செய்யும் தீர்மானம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்ந்து செய்யுந் தீர்மானம். (யாழ். அக.) Decision after due deliberation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. decision after due consideration.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-pra-dhāraṇā. Decision after due deliberation;ஆராய்ந்து செய்யுந் தீர்மானம். (யாழ். அக.)