தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடை ; நான்காம் வேற்றுமைப் பொருள்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்காம் வேற்றுமைப்பொருள். ஓழியாது கொள்பவன் சம்பிரதானம் (பி. வி. 9). 2. (Gram.) Meaning of dative case;
  • கொடை. 1. Donation, gift;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gift, donation, நன் கொடை; 2. (Gr.) meaning or sense of the dative case.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நான்கனுருபு, வெகுமதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-pra-dāna. 1. Donation, gift; கொடை. 2.(Gram.) Meaning of dative case; நான்காம்வேற்றுமைப்பொருள். ஒழியாது கொள்பவன் சம்பிரதானம் (பி. வி. 9).