- n. < sam-bhṛta. 1.That which is caused; effect, result; விளைவு.வித்தின்றிச் சம்பிரத மில் (பழ. 327). 2. A constituent theme in kalampakam which apparently relates the wondrous performances of a magician but really signifies ordinary things; அதிசய மான செயல்செய்வதாக ஒருபொருள் தோன்றுமாறு அமைத்துப்பாடும் கலம்பகவுறுப்பு. (திவா.) 3. Magic, jugglery; இந்திரசாலம். மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம் (திவ். பெரியாழ். 3, 6, 10).
|