தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெகுமானம் ; மரியாதை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெகுமானம். 2. Offering, gift;
  • மரியாதை. 1. Honour ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சம்பாவனம், s. a gift offered to superiors or gods, காணிக்கை; 2. respect, civility; சங்கை; 3. reflection, imagination, எண்ணம். மோட்ச சம்பாவனை, (R. C. us) heavenly reward.

வின்சுலோ
  • [campāvaṉai ] --சம்பாவனம், ''s.'' Gift, boon, offering, reward, காணிக்கை. ''[loc.]'' 2. Reflection, imagination, conception, மனோ மயசிந்தனை. 3. Respect, worship, civility, ஆசாரவுபசாரம். W. p. 95. SAMB'HAVANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-bhāvanā. 1. Honour; மரியாதை. 2. Offering,gift; வெகுமானம்.