தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன் ; அக்கினி தேவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சம்பன் என்ற அசுரனைக் கொன்றவன்] இந்திரன். 1. Indra, as the vanquisher of an Asura named Jambha ;
  • அக்கினிதேவன் (யாழ். அக.) 2. Agni, the fire-god;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்கினி,இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jambha + ari. 1.Indra, as the vanquisher of an Asura namedJambha; [சம்பன் என்ற அசுரனைக் கொன்றவன்]இந்திரன். 2. Agni, the fire-god; அக்கினிதேவன்.(யாழ். அக.)