தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டுவர்க்கம் ; நீர்மோர் ; கைமரந்தாங்கி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டுவர்க்கம். சம்பாரங் கணக்கவிட்ட நாய்க்கறியும் (தனிப்பா.ii, 19, 41). 1. Curry-stuffs ;
  • நீர்மோர். Loc. 2. Spiced a diluted butter-milk, used as a drink;
  • கைமாந்தாங்கி. (W.) 3. Beam supporting the rafters;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. spices for seasoning as pepper, cloves, nutmeg, மசாலை; 2. a beam to support rafters etc. சம்பாரம்கூட்ட, --போட, --இட, to season with spices. சம்பாரப்புளி, tamarind mixed with curry-stuffs. சம்பாரப்பொடி, curry powder.

வின்சுலோ
  • [campāram] ''s. [in general.]'' Requisites, necessaries, constituents, ''especially'' ma terials--as condiments, spices, curry stuffs, drugs, ingredients, &c.,--for making food, preparing medicines, decoctions, &c., கூட்டுவர்க்கம். W. p. 94. SAMBHARA. 2. ''[loc.]'' A kind of beam to support the rafters in a native house, கைமரந்தாங்கி; [''ex Sa. Sambhára,'' supporting.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-bhāra. 1.Curry-stuffs; கூட்டுவர்க்கம். சம்பாரங் கனக்கவிட்டநாய்க்கறியும் (தனிப்பா. ii, 19, 41). 2. Spiced anddiluted butter-milk, used as a drink; நீர்மோர்.Loc. 3. Beam supporting the rafters; கைமரந்தாங்கி. (W.)