தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம் ; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சம்பாபதியின் இருப்பிடம்] காவிரிபூம்பட்டிணம். (மணி. பதி. 8.) 2. Kāviri-p-pūm-paṭṭiṉam, as the of Campāpati;
  • சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை. சம்பாபதிதன் னாற்ற றோன்ற (மணி. 6, 190). 1. The tutelary goddess of Jambūdvīpa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. The tutelarygoddess of Jambūdvīpa; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை. சம்பாபதிதன் னாற்ற றோன்ற (மணி. 6,190). 2. Kāviri-p-pūm-paṭṭiṉam, as the abodeof Campāpati; [சம்பாபதியின் இருப்பிடம்] காவிரிப்பூம்பட்டினம். (மணி. பதி. 8.)