தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோணி , படகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோணி. குரைகடலுக் கொருசம்பானாய் வரு வடிவேலா. (பஞ்ச. திருப்பு.) Skiff ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) a small ship, a vessel. சம்பான்காரன், சம்பானோட்டி, a pilot, tindal of a dhoney.

வின்சுலோ
  • [cmpāṉ] ''s. (for.)'' A small vessel, dho ney, தோணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Chin. san-pan.Skiff; தோணி. குரைகடலுக் கொருசம்பானாய் வருவடிவேலா. (பஞ்ச. திருப்பு.)