தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேடிப்பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேடிப்பெறுதல். To earn, acquire, secure;
  • அருணனது மூத்த புத்திரனும் சடாயுவின் சகோதரனுமாகிய கழுகரசன். சம்பாதியிருந்த சம்பாதி வனமும் (மணி.3, 54). A vulture-king, elder son of Aruṇa and brother of Jaṭāyu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< sam-pad. To earn, acquire, secure; தேடிப்பெறுதல்.