பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. acquire, get, gain, சவதரி. சம்பாதித்துவைக்க, to lay up in store.

வின்சுலோ
  • [campāti] ''s.'' One of the two sons of Arun'a, the other being Jat'a'yu, who, by a curse, were transformed into eagles, அருணன்மகன். W. p. 92. SAMPATI.
  • [campāti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To procure, provide, prepare, ac quire, attain, secure, தேட. ''(Sa. Sampáda.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sampāti. Avulture-king, elder son of Aruṇa and brotherof Jaṭāyu; அருணனது மூத்த புத்திரனும் சடாயுவின்சகோதரனுமாகிய கழுகரசன். சம்பாதியிருந்த சம்பாதிவனமும் (மணி. 3, 54).