தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் ஈட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சம்பாத்தியம். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சம்பாதனம், சம்பாத்தியம், s. acquisition, earnings, தேட்டம். சம்பாத்தியக்காரன், one who earns much. அநியாய சம்பாத்தியக்காரன், an extortioner.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேட்டம்.

வின்சுலோ
  • [campātaṉai ] --சம்பாத்தியம்--சம் பார்த்தனை--சம்பாதிதம் ''s.'' Acquisition, ac quirement, gain, attainment, தேட்டம். ''(c.)'' W. p. 92. SAMPADANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சம்பாத்தியம். Loc.