தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடு ; நன்றாய்ச் சமைத்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (சுக்கிரநீதி, 228.) A kind of tree;
  • நன்றாய்ச் சமைத்தது. (W.) That which is properly cooked;
  • நாடு. (யாழ்.அக.) Country ;

வின்சுலோ
  • [campākam] ''s.'' Country, நாடு. (சது.) 2. ''[loc. in combination.]'' Nicely cooked, நன்றாய்ச்சமைத்தது; [''ex'' சம், good, ''et'' பாகம், cooking.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-pāka. Thatwhich is properly cooked; நன்றாய்ச் சமைத்தது.(W.)
  • n. cf. சம்வாகம்.Country; நாடு. (யாழ். அக.)
  • n. < šampāka. Akind of tree; மரவகை. (சுக்கிரநீதி, 228.)