தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயர்ந்த நெல் வகை ; மிளகு , சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம் ; ஒரு விளையாட்டு ; தாயவகை ; நால் விரலளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்தர நெல்வகை. (மலை.) 1. [T. sambāvulu, K. sambe, M. cambā.] A superior kind of paddy;
  • மிளகு சீரகங் கலந்து சுவாமிக்கு நிவேதிக்கும் அன்ன்ம். 2. Boiled rice mixed with pepper powder, cumin, etc., offered to deity in temples;
  • வட்டமாகக் கோடுகிழித்து நான்கு சிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு. 1. A game with four little shells on circles drawn on a board or on the ground;
  • ஆட்டக்காயின் தாயவகை. 2. One of the fails of shells in the campā game;
  • நால் விரலளவு. 3. [K. jambu.] Breadth of four fingers, hand-breadth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. paddy of superior quality, சம்பாநெல்; 2. a kind of game; 3. boiled rice mixed with ghee & pepper powder & cumin; 4. a breadth of 4 fingers.

வின்சுலோ
  • [cmpā ] --சம்பாநெல், ''s.'' A superior kind of rice, sown commonly in July and afterwards transplanted, of which there are different varieties, ஓர்நெல்.
  • [cmpā] ''s. (for.)'' A kind of game with four little shells on circles described, ஓர் விளையாட்டு. 2. One of the falls of the shells in the game, ஓர்தாயம். 3. A hand, four fingers' breadth, நால்விரலளவை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šamb. 1. [T. sam-bāvulu, K. sambe, M. cambā.] A superior kindof paddy; உயர்தர நெல்வகை. (மலை.) 2. Boiledrice mixed with pepper powder, cumin, etc.,offered to deity in temples; மிளகு சீரகங் கலந்துசுவாமிக்கு நிவேதிக்கும் அன்னம்.
  • n. (W.) 1. A game withfour little shells on circles drawn on a boardor on the ground; வட்டமாகக் கோடுகிழித்து நான்குசிப்பிகளைக் கொண்டு ஆடும் ஒருவகை விளையாட்டு.2. One of the falls of shells in the campāgame; ஆட்டக்காயின் தாயவகை. 3. [K. jambu.]Breadth of four fingers, hand-breadth; நால்விரலளவு.