தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதிதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி தேவி. பகவதி சம்பவை மகிடவாகனி. (கூர்மபு. திருக்கலி. 23). Goddess Pārvatī, as the šakti of šambhu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Parvathi, the sakti of Sambhu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šāmbhavī. Goddess Pārvatī, as the šakti of Šambhu; பார்வதிதேவி. பகவதி சம்பவை மகிடவாகனி (கூர்மபு.திருக்கலி. 23).