தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிலைப் பை ; பொருள் வைக்கும் பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலைப்பை. (J.) 1.Betel pouch;
  • சாமான் இடும் பை. (W.) 2. Bag. wallet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சம்பிளி, s. a betel-pouch; a wallet, சாமான்பை. (சம்பிளி & சம் புளி).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடப்பை, சாமான்பை.

வின்சுலோ
  • [cmpḷi ] --சம்பிளி--சம்புளி, ''s. [prov. perhaps a change of'' சம்புடம்.] A kind of betel-pouch, அடைப்பை. 2. A bag, a wal let, சாமான்பை. ''(Limited.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. sambeḷa, K. sam-baḷige.] 1. Betel pouch; வெற்றிலைப்பை. (J.)2. Bag, wallet; சாமான் இடும் பை. (W.)