தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பளம் பெறுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பளவேதனம் பெறுபவன். Loc. Salaried person, one receiving fixed periodical wages;

வின்சுலோ
  • --சம்பளஆள், ''s.'' A salaried servant; a stipendiary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சம்பளம் +. [K. sambaḷagāra, M. cambaḷakkāran.]Salaried person, one receiving fixed periodicalwages; சம்பளவேதனம் பெறுபவன். Loc.