தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பரனது பகைவனாகிய மன்மதன் ; தசரதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமன். சம்பராரி நாணேற்றுந் தனுவைப் பொருவ சம்பரதை பகைவன் (திருப்போ. சந். சிற்றில். 9). 1.Kāma;
  • தசரதன். 2. Dašaratha;

வின்சுலோ
  • ''s.'' Káma, the Hindu Cupid, as the foe or destroyer of சம்பரன், மன்ம தன். 2. Indra, as the destroyer of another சம்பரன், இந்திரன்; [''ex'' சம்பரன் ''et'' அரி, de stroyer.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ari. Lit.,the enemy of Šambara. [சம்பரனது பகைவன்]1. Kāma; காமன். சம்பராரி நாணேற்றுந் தனுவைப்பொருவ (திருப்போ. சந். சிற்றில். 9). 2. Daša-ratha; தசரதன்.