பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமனாற் கொலையுண்ட அசுரன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காமனாற் கொல்லப்பட்ட அசுரன். சம்பரனுக் கொருபகைவா (கந்தபு. காமதக. 99). 1. An asura killed by Kāma;
தசரதனாற்கொல்லப்பட்ட அசுரன். சம்பரனைக் குலத்தோடுந் தொலைத்து (கம்பரா. கையடை. 8). 2.An asura killed by Dašaratha;
வின்சுலோ
[camparaṉ] ''s.'' The name of an Asura, killed by Káma, ஓரசுரன். 2. Another killed by Indra, இந்திரனாற் கொலையுண்டவசுரன். W. p. 83.
S'AMBARA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
Šambara
. 1. AnAsura killed by Kāma; காமனாற் கொல்லப்பட்டஅசுரன். சம்பரனுக் கொருபகைவா (கந்தபு. காமதக.99). 2. An Asura killed by Dašaratha; தசரதனாற்கொல்லப்பட்ட அசுரன். சம்பரனைக் குலத்தோடுந்தொலைத்து (கம்பரா. கையடை. 8).